பாமாலை · Hymn590

மேலோகத்தை நாடுகிறோம்

We speak of the realms of the blest

Projector

Lyrics

பல்லவி
பார்த்தால் பார்த்தால்பார்த்தால் என்னமாயிருக்கும்பேரின்பத்தை வர்ணிக்கிறோம்பார்த்தால் என்னமாயிருக்கும்!
1
மேலோகத்தை நாடுகிறோம்,அதன் ஜோதி பிரகாசத்தையும்;பேரின்பத்தை வர்ணிக்கிறோம்பார்த்தால் என்னமாயிருக்கும்!
↻ பல்லவி
2
எப்பாவமும் இல்லாமற் போம்கண்ணீர் சஞ்சலம் சோதனையும்வெற்றி சிறந்து ஓய்ந்திருப்போம்சேர்ந்தால் என்னமாயிருக்கும்!
↻ பல்லவி
3
அங்கே இயேசுவையே சேவிப்போம்வெண் வஸ்திரந்தான் தரிப்போம்;வானோர் சங்கம் சேர்ந்திடுவோம்,சேர்ந்தால் என்னமாயிருக்கும்!
↻ பல்லவி
590 மேலோகத்தை நாடுகிறோம் — Tamil Pamalai