பாமாலை · Hymn61
பக்தரே வாரும்
O come all ye faithful
1
பக்தரே, வாரும்ஆசை ஆவலோடும்;நீர் பாரும், நீர் பாரும்இப்பாலனை;வானோரின் ராஜன்கிறிஸ்து பிறந்தாரே!சாஷ்டாங்கம் செய்ய வாரும்,சாஷ்டாங்கம் செய்ய வாரும்,சாஷ்டாங்கம் செய்ய வாரும்,இயேசுவை.
2
தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி,மானிட தன்மை நீர்வெறுத்திலீர்தெய்வ குமாரன்,ஒப்பில்லாத மைந்தன்;
3
மேலோகத்தாரே,மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப்போற்றுமேன்;‘விண்ணில் கர்த்தா நீர்மா மகிமை ஏற்பீர்!”
4
இயேசுவே, வாழ்க!இன்று ஜென்மித்தீரே,புகழும் ஸ்துதியும்உண்டாகவும்தந்தையின் வார்த்தைமாம்சம் ஆனார் பாரும்