பாமாலை · Hymn596
கர்த்தரே காப்பாற்றும்
Bless and guard us, saviour
1
கர்த்தரே, காப்பாற்றும்ஆசீர்வாதம் தாரும்,எங்கள் மேல் உம்முகத்தைவைத்து, வீசும் ஒளியை.
2
எங்களுக்கன்றன்றுசமதானம் தந்துகிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்உமதாவியைக் கொடும்.
3
எங்கள் மீட்பரானஇயேசுவின் மேலானநாமத்திற்கு மகிமைஆமென், கேட்பீர் ஜெபத்தை.