பாமாலை · Hymn592
கர்த்தாவே என் இதயத்தை
Lord open Thou my heart to hear
1
கர்த்தாவே, என் இதயத்தைதிறந்துயுர்த்தும் உம்மண்டை,நீர் பேச, கவனிக்கிறபிள்ளையின் பக்தி அருள.
2
உம் வசனமே என் நெஞ்சைஅசைத்தும் தேகம் ஆவியைசுகப்படுத்தி ஆற்றிடும்பேரின்பப் பூரிப்பைத் தரும்.
3
பிதா, குமாரன், ஆவியாம்மூவேகரைப் படைப்பெல்லாம்மகிழ்ச்சியோடெக்காலமும்புகழ்ந்து தோத்தரிக்கவும்