பாமாலை · Hymn595
நான் என்றும் உண்மையுற்ற
Let me be Thine forever
1
நான் என்றும் உண்மையுற்றசுவாமி, உம்மிடத்தில்விடாமல் நிலை நிற்கமெய் உபதேசத்தில்நீரென்னைக் காத்திரங்கும்,நிலைவரங் கொடும்,இவ்வன்புக்கிங்கும் அங்கும்நான் உம்மைப் போற்றவும்.
Let me be Thine forever