பாமாலை · Hymn599
வாரும் லோக மீட்பரே
Saviour of the heathen come
1
வாரும் லோக மீட்பரேகன்னி பெற்ற மைந்தனே,நீர் பிதாவின் காணிக்கை,உலகத்தின் அருமை
2
தாய் தூய ஆவியினால்கர்ப்பவதி யானதால்ஆதி வார்த்தை நமக்குஒத்த ஜென்மமாயிற்று.
3
சூர்யோதய ஒளிக்குசாயலாக நமதுஅழகான ரட்சகர்தாழ்விலே உதித்தவர்.
4
நித்ய பிதா மேன்மைக்கேஒத்த ஸ்வாமி, எம்மிலேநீர் பிறந்த நோக்கமும்நிறைவேற செய்திடும்.
5
உமுடைய முன்னணைமின்னி, ராவில் ஒளியைக்காட்டும்; எங்கள் நெஞ்சிலும்நீர் ஒளியை வீசிடும்.
6
உன்னத பிதா சுதன்ஆவியை அவனவன்,தயவுள்ள தெய்வந்தான்என்று போற்றக் கடவான்.