பாமாலை · Hymn6

என் நெஞ்சமே நீ மோட்சத்தை

Name Not Available

Projector

Lyrics

1
என் நெஞ்சமே நீ மோட்சத்தைவிரும்பித் தேடி கர்த்தரைவணக்கத்துடனேதுதித்துப் பாடி என்றைக்கும்புகழ்ந்து போற்று நித்தமும்மகிழ்ச்சியாகவே.
2
நட்சத்திரங்கள், சந்திரன்,வெம் காந்தி வீசும் சூரியன்,ஆகாச சேனைகள்,மின் மேகம் காற்று மாரியே,வானங்களின் வானங்களே,ஒன்றாகப் பாடுங்கள்.
3
விஸ்தாரமான பூமியே,நீயும் எழுந்து வாழ்த்தல் செய்,யெகோவா நல்லவர்சராசரங்கள் அனைத்தும்அவர் சொற்படி நடக்கும்அவரே ஆண்டவர்.
4
பரத்திலுள்ள சேனையேபுவியிலுள்ள மாந்தரேவணங்க வாருங்கள்யெகோவாதாம் தயாபரர்எல்லாவற்றிற்கும் காரணர்அவரைப் போற்றுங்கள்.
6E என் நெஞ்சமே நீ மோட்சத்தை · Chapel Royal — Tamil Pamalai