பாமாலை · Hymn601
இரக்கமுள்ள இயேசுவே
All praise to Jesus: hallowed name
1
இரக்கமுள்ள இயேசுவே,மனு ஜென்மம் ஆகியேபிறந்த உம்மைப் பாடுவோம்,வானோரும் பாடக் கேட்கின்றோம்இரக்கமே.
2
ஒன்றான தேவ புத்திரர்எங்கள் ரூபமானவர்ஒர் முன்னணையிலே, இதோ,படுத்திருக்கின்றார், இப்போ,இரக்கமே
3
அளவில்லாத வல்லவர்உலகத்தைத் தாங்கினர்குழந்தையாய் அன்பின் தாயார்மடியிலே கிடக்கின்றார்.இரக்கமே
4
இந்நீசருக்கு மோட்சத்துவாழ்வுணடாகிறதற்குபுவியில் தேவ புத்திரர்மா ஏழையாய் உதித்தவர்,இரக்கமே.
6
மட்டற்ற தம்மன்புடையஉட்கருத்தைக் காண்பிக்கப்பிறந்த கிறிஸ்துக்குத் துதி,கிறிஸ்தோரின் கூட்டமே களி,இரக்கமே.