பாமாலை · Hymn604

கர்த்தாவைப் போற்றுங்கள்

Praise God the Lord ye sons of men

Projector

Lyrics

1
கர்த்தாவைப் போற்றுங்கள், எல்லாஉலகின் ஜாதியாரேகர்த்தாவைப் பாடுங்கள், மகாதிரள் பூலோகத்தரேஇதோ, பிரிய மைந்தனைத்தந்திவராலே உங்களைஅன்பாய் சந்திக்க வந்தார்.
2
அதேனென்றால் அவரதுஇரக்கமுந் தயையும்மாறா உண்மையும் ஓயாதுஉயர்ந்த கிருபையும்அடியார் மேலே மிகவும்பெரியதாகி, எனறைக்கும்நிலைக்கும், அல்லேலூயா.
604 கர்த்தாவைப் போற்றுங்கள் — Tamil Pamalai