பாமாலை · Hymn602

கர்த்தாதி கர்த்தராகிய

Immanuel we sing Thy Praise

Projector

Lyrics

1
கர்த்தாதி கர்த்தராகியபுவியின் பொழுதென்கிறஇம்மானுவேலே, உமக்குத்துதி வரக் கடவது,அல்லேலூயா.
2
ஆசிக்கப்பட்ட தேவரீர்அன்பாக வந்திருக்கின்றீர்என்றும்மைப்பாடி நாங்களும்வானோருடன் துதிக்கவும்,அல்லேலூயா
3
உலகுண்டான நாள் முதல்ஆதிப் பிதாக்களின் திரள்உமக்கு வாஞ்சையுடனேகாத்திருந்தார்கள், ஜீவனே,அல்லேலூயா
4
சங்கீதங்களில் உம் மகாஅதிசயத்தைப் பாடினதாவீது வாஞ்சையாகத்தான்நீர் வருவதை ஆசித்தான்,அல்லேலூயா.
5
சீயோனிலேயிருந்துண்டாம்ரட்சிபு வந்தால் நலமாம்,சிறையிருப்பை கர்த்தர்தான்அன்றே திருப்பாரோ என்றான்,அல்லேலூயா.
6
இப்போதும் வந்தீர், மீட்பரே,அங்கே ஓர் முன்னணையிலேஅடியார் வாழ்வதற்கு நீர்எளியோராய்க் கிடக்கின்றீர்,அல்லேலூயா.
602 கர்த்தாதி கர்த்தராகிய — Tamil Pamalai