பாமாலை · Hymn631

தெய்வீக நீதி யாவுக்கும்

To Jordan came our lord

Projector

Lyrics

1
தெய்வீக நீதி யாவுக்கும்ஈடு செலுதத வந்தரட்சகர் திருமுழுக்கும்யோர்தானில் பெற்றனந்தஉயிர் உண்டாக்கும் சாவுக்கேஅமிழ்ந்தார், நமக்காகமுழுக்கின் நற்பலனிலேநமக்குப் பங்குண்டகதிருமுழுக்கமைத்தார்.
2
இப்போதும் ஞானஸ்நானத்தைக்குறித்துக் கர்த்தர் தாமேகொடுத்த தெய்வ சாட்சியைநாம் நம்ப ஞாயமாமே;இது தெய்வீக வசனம்சேர்ந்த நற்தண்ணீர் என்றும்,தேவாவி என்கிற வரம்அதில் கலந்ததென்றும்,கர்த்தாவின் வார்த்தை சொல்லும்.
3
அந்நாளிலே நடந்ததைநினைத்துக் கொள்வோமாக;யோர்தானில் நின்று இயேசுவைபிதா மகா அன்பாகக்கண்ணோக்கி “இவர் நமதுபிரிய நேசரானசுதன்” என்றாரே; அவ்வாறுநாமும் இவர்க்குள்ளானதிருமுழுக்கால் நேசராம்.
4
புறா ரூபமாய் ஆவியார்நதியில் இயேசு நிற்க,வந்தவர்மேல் இறங்கினார்மூன்றாளும் ஒருமிக்க;நாமும் ஸ்நானம் பெறுகையில்சமீபமானோரென்றும்,இதனால் நமதுள்ளத்தில்குணந்தருவாரென்றும்,நாம் நன்றாய் நம்பலாமே.
5
ரட்சகர் உரைத்தது தான்;“போய் மனுஜென்மமானஎல்லோருக்கும் நம்மிடந்தான்திரும்புவதற்கானநற்போதகஞ் சொல்லுங்களேமெய் விசுவாசமாகமுழுக்குப்பெற்றோர் மீட்பிலேஉள்ளாகி, என்றுஞ் சாகக்கூடாமல், பிழைப்பார்கள்.
631 தெய்வீக நீதி யாவுக்கும் — Tamil Pamalai