பாமாலை · Hymn632
நீ ஞானஸ்நானம் பெற்றதால்
Through wisdom's washing
1
நீ ஞானஸ்நானம் பெற்றதால்நீ க்றிஸ்துவுக்குள்ளானஆளானாய் உனக்கதினால்மா அலங்காரமனபேர் வந்தது; ஆ உனக்குநீ ஞானஸ்நானம் பெற்றதுமா பாக்யம் என்றே எண்ணு.
2
உன்னதமான கர்த்தரைவிலகிப்போவதானமகா பொல்லாத குணத்தைநீ உன்னைப் பெற்றதானஉன் தாயின் கர்ப்பத்தில்தானேஉற்பத்தியான நாளிலேஅடைந்தது மெய்யாமே.
3
கர்த்தாவின் சாயல் பாவத்தால்இல்லாதே போனதாலேஉன் குணம் யாவும் பேயினால்பாவ விஷத்தினாலேகெடுத்துப் போடப்பட்டது;பிறந்த நாளில் ஸ்வாமிக்குபாவத்தால் பிள்ளை அல்ல.
4
ஆகையினாலே சாபமும்கர்த்தாஅவின் கோபஞ் சாவும்உன் மேல் சுமந்திருந்ததும்அல்லாமல் உன்னில் யாவும்பிசாசின் வசமானதால்நீ என்றும் அதன் கட்டினால்கட்டுண்க மோசமுண்டு
5
இப்போதும் ஞானஸ்நானத்தில்கர்த்தாவின் தயவாலேஇக்கேடெல்லாம் மனிதரில்முறியும்; ஆதாமாலேகெடுக்கப்பட்டதற்கெல்லாம்திரும்பவும் நற்சீருண்டாம்;ஆ, ஸ்வாமிக்குப் புகழ்ச்சி