பாமாலை · Hymn671

அதிசயங்களை எல்லா

Now thank we all our God

Projector

Lyrics

1
அதிசயங்களைஎல்லா இடமும் செய்யும்கர்த்தாவை வாக்கினால்இருதயத்திலேயும்துதியுங்கள்அவர் நாம் ஜென்மித்தநாளே முதல் இம்மட்டுக்கும்இரக்கஞ் செய்தாரே
2
உன்னதமாகியவிண் மண்டலத்திலுள்ளமாறாத உண்மையும்தயையும் அன்புமுள்ளபிதா சுதனுக்கும்திவ்விய ஆவிக்கும்எத்தேச காலமும்துதி உண்டாவதாக
671 அதிசயங்களை எல்லா — Tamil Pamalai