பாமாலை · Hymn673
என் இச்சைக்கேற்கிற வழி
As God leads me, so will I go
1
என் இச்சைக்கேற்கிற வழிஆகாதே அத்தால் கர்த்தர்நடத்தியபடி நான் போவேன்அப்போதாழ்வேன் வாழ்வேன்பிதாவின் கரத்துக்குநான் கீழ்ப்படிந்திருப்பதுஆதாரமாய் முடியும்
2
வழி முட் காடானாலும் நான்கர்த்தர் மா உண்மையாகஎல்லாம் முடிப்பாரென்றுதான்அறிவேனே பின்னாகக்கர்த்தாவுடைய கிரியைநடத்தப்பட யோசனைமகிமையாய் விளங்கும்