பாமாலை · Hymn672

மகா அதிசயங்களை

To God the Father of all love

Projector

Lyrics

1
மகா அதிசயங்களைச்செய்தென்னைப் பூரிப்பித்துஉபத்திரவத்தை பாரத்தைஇரக்கமாய்க் கழித்துரட்சிக்கிற தயாபரர் தான்தோத்திரிக்கப்பட்டவர்கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
2
நாம் தெய்வ சன்னிதியிலேமகா மகிழ்ச்சியாகவந்துன்னத கர்த்தாவையேவணக்கஞ் செய்வோமாகபராபரனைப் போலே யார்அனைத்தையும் நன்றாக்கினார்கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
672 மகா அதிசயங்களை — Tamil Pamalai