பாமாலை · Hymn92

ஓசன்னா பாலர் பாடும்

All glory luad and honour

Projector

Lyrics

பல்லவி
ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே
1
கர்த்தாவின் நாமத்தாலேவருங் கோமானே நீர்தாவீதின் ராஜ மைந்தன்துதிக்கப்படுவீர்.
↻ பல்லவி
2
உன்னத தூதர் சேனைவிண்ணில் புகழுவார்மாந்தர் படைப்பு யாவும்இசைந்து போற்றுவார்.
↻ பல்லவி
3
உம்முன்னே குருத்தோலைகொண்டேகினார் போலும்மன்றாட்டு, கீதம், ஸ்தோத்ரம்கொண்டும்மைச் சேவிப்போம்.
↻ பல்லவி
4
நீர் பாடுபடுமுன்னேபாடினார் தூதரும்உயர்த்தப்பட்ட உம்மைதுதிப்போம் நாங்களும்.
↻ பல்லவி
5
அப்பாட்டைக் கேட்டவண்ணம்எம் வேண்டல் கேளுமேநீர் நன்மையால் நிறைந்தகாருணிய வேந்தரே.
↻ பல்லவி
92A ஓசன்னா பாலர் பாடும் · Valet Will Ich — Tamil Pamalai