பாமாலை · Hymn124

இந்நாளே கிறிஸ்து வெற்றியை

We thank Thee Jesus dearest Friend

Projector

Lyrics

1
இந்நாளே கிறிஸ்து வெற்றியைஅடைந்து, தம் பகைஞரைசிறைபிடித்துக் கொண்டு போம்ஜெய நாளென்று பாடுவோம்அல்லேலூயா!
2
பேய் பாவம் சாவு நகரம்எக்கேடும், இன்றயத் தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குகீழாய் விழுந்து கெட்டதுஅல்லேலூயா!
3
புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்வழங்கிக் கொண்டிருக்கிறோம்,புளித்த மாவைத் தள்ளுவோம்அல்லேலூயா!
4
கர்த்தாவே, எங்கள் நீதிக்காய்நீர் எழுந்தீர் கெம்பீரமாய்;வெற்றி சிறந்த உமக்கேமா ஸ்தோத்திரம் உண்டாகவே!அல்லேலூயா!
124B இந்நாளே கிறிஸ்து வெற்றியை · Hosanna — Tamil Pamalai