பாமாலை · Hymn132
வைகறை இருக்கையில்
Name Not Available
1
வைகறை இருக்கையில்ஓடி வந்த மரியாள்கல்லறையின் அருகில்கண்ணீர் விட்டு அழுதாள்.எந்தன் நாதர் எங்கேயோ?அவர் தேகம் இல்லையே!கொண்டு போனவர் யாரோ?என்று ஏங்கி நின்றாளே.
2
இவ்வாறேங்கி நிற்கையில்,இயேசு, "மரியாள் "என்றார்துக்கம் கொண்ட நெஞ்சத்தில்பூரிப்பை உண்டாக்கினார்தெய்வ வாக்கு ஜீவனாம்,தெய்வ நேசம் மோட்சமே;தூய சிந்தையோர் எல்லாம்காட்சி பெற்று வாழ்வாரே