பாமாலை · Hymn138
தெய்வ ஆவியே
Name Not Available
1
தெய்வ ஆவியே,பூர்வ நாளிலேபலபாஷை பேசும் நாவும்மேன்மையான வரம் யாவும்உம்மால் வந்ததே,தெய்வ ஆவியே.
2
சத்திய ஆவியே,போதகர் நீரே;மீட்பர் அருமையைக் காட்டி,அவர் சாயலாக மாற்றிஎன்னை ஆளுமே,சத்திய ஆவியே.
3
ஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர்,சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,ஆத்துமாவின் தாகம் தீர்க்கஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர்.
4
நேச ஆவியே,எந்தன் நெஞ்சிலேஐயம் நீங்க இச்சை மாள,தெய்வ சமாதானம் ஆள,வாசம் பண்ணுமே,நேச ஆவியே.