பாமாலை · Hymn214

மேலோக வெற்றி சபையும்

Not Available

Projector

Lyrics

1
மேலோக வெற்றி சபையும்பூலோக யுத்த சபையும்ஒன்றாகக் கூடி சுதனைதுதித்துப் பாடும் கீர்த்தனை.
2
ராஜாக்களுக்கு ராஜாவே,கிருபாதார பலியே,மரித்தெழுந்த தேவரீர்செங்கோல் செலுத்தி ஆளுவீர்.
3
பூமியில் உள்ள தேசத்தோர்,பற்பல பாஷை பேசுவோர்எல்லாரையும் ஒன்றாகவேஇழுத்துக்கொள்வேன் என்றீரே.
4
கிரேக்கர், யூதர், தீவார்கள்;ராஜாக்கள், குடி ஜனங்கள்,கற்றோர், கல்லாதோர், யாவரும்வந்தும்மைப் போற்றச் செய்திடும்.
5
பொன், வெள்ளி, முத்து, ரத்னமும்எல்லாப் பூலோக மேன்மையும்காணிக்கையாக உமக்கேசெலுத்தப்படும் இயேசுவே.
214 மேலோக வெற்றி சபையும் — Tamil Pamalai