பாமாலை · Hymn247

கிறிஸ்துவின் வீரரே

Soldiers of Christ arise

Projector

Lyrics

1
கிறிஸ்துவின் வீரரேசர்வாயுதத்தையும்கர்த்தர் ஈயும் பலத்தாலேஎழுந்தணிந்திடும்
2
அத்திவ்ய பலத்தால்வல்லமை அடைந்தார்சேனைக் கர்த்தாவை நம்பினால்மெய் வீரர் ஆகுவார்
3
அவர் மா பலத்தால்ஸ்திரமாய் நின்றுமே,சர்வாயுதத்தைக் கர்த்தரால்தரித்துக் கொள்ளுமே
4
இருளின் சக்தியைமிதித்து வெல்லவும்பழத்தின் மேலும் பலத்தைஅடைந்து போர் செய்யும்
5
போர் ஓய்ந்து, வேலையைமுடித்த பின்னர் நீர்கிறிஸ்துவால் வாடா கிரீடத்தைஅணிந்து கொள்ளுவீர்
6
பிதாவும் ஆவியும்உம்மோடு இயேசுவே,திரியேக தெய்வமாய் என்றும்மகிமை ஏற்பாரே
247B கிறிஸ்துவின் வீரரே · Strength to Strength — Tamil Pamalai