பாமாலை · Hymn303

கர்த்தாவை நம்புவோரை

Keinen hat Gott verlassen

Projector

Lyrics

1
கர்த்தாவை நம்புவோரைஓர்க்காலும் கைவிடார்பொல்லாரின் சீறுமாற்றைவீணாக்கிப் போடுவார்சன்மார்க்கரைப் பலத்தகையால் தயாபரன்ரட்சித்துத் தாழ்ச்சியற்றஅன்பாய் விசாரிப்பார்
2
கர்த்தாவின் சித்தத்துக்குகீழ்ப்பட்டடங்குவேன்அப்போ நான் ஜீவனுக்குநேரே நடக்கிறேன்;லௌகீக வாழ்வின் பாதைவேண்டாம் நான் இயேசுவைபின்பற்றி இங்கே வாதைசகித்தால் மா நன்மை
3
என் இயேசுவை நான் பற்றிதொடர்வேன் ஆவலாய்;என் சாபத்தை அகற்றிரட்சித்தார் நேசமாய்நான் தப்ப எனக்காகதம் ரத்தம் சிந்தினார்எனக்கு ஜீவனாகஜெயித்தெழும்பினார்
4
ஸ்தோத்திரம் செலுத்தமிகுந்த நியாயமாம்;ஏன் ஜீவனைக் கொடுத்தஏன் கர்த்தருக்கெல்லாம்ஆதினமாவதாக;அவருக்கென்றைக்கும்பணிந்த பக்தியாகநான் கீழ்ப்படியவும்
303 கர்த்தாவை நம்புவோரை — Tamil Pamalai