பாமாலை · Hymn345

சேதம் அற, யாவும் வர

Gott wills machen dass die Sachen

Projector

Lyrics

1
சேதம் அற, யாவும் வரகர்த்தர் ஆதரிக்கிறார்;காற்றடித்தும், கொந்தளித்தும்இயேசுவை நீ பற்றப்பார்.
2
இயேசு பாரார், அவர் காரார்தூங்குவார் என்றெண்ணாதேகலங்காதே, தவிக்காதேநம்பினோனை விடாரே.
3
கண்மூடாத உறங்காதஉன் கர்த்தாவைப் பற்றி, நீஅவர்தாமே, காப்பாராமேஎன்று அவரைப் பணி.
4
உன் விசாரம் மா விஸ்தாரம்ஆகிலும் கர்த்தாவுக்குநீ கீழ்ப்பட்டு, கிலேசமற்றுஅவருக்குக் காத்திரு.
5
தெய்வ கைக்கும் வல்லமைக்கும்சகலமும் கூடாதோ?எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்அவரால் அறும் அல்லோ
6
சீரில்லாத உன் ஆகாதமனதுன்னை ஆள்வதுநல்லதல்ல, அதற்கல்லகர்த்தருக்குக் கீழ்ப்படு.
7
கர்த்தர் தந்த உன்மேல் வந்தபாரத்தைச் சுமந்திருநீ சலித்தால், நீ பின்னிட்டால்,குற்றம் பெரிதாகுது.
8
ஆமேன், நித்தம் தெய்வ சித்தம்செய்யப்பட்ட யாவையும்நீர் குறித்து, நீர் கற்பித்து,நீர் நடத்தியருளும்.
345 சேதம் அற, யாவும் வர — Tamil Pamalai