பாமாலை · Hymn347

தெய்வ ஆட்டுக்குட்டியே

Liebster Jesu liebster Leben

Projector

Lyrics

1
தெய்வ ஆட்டுக்குட்டியேலோகத்தாரின் மீட்பரேஉம்மால் மீட்கப்பட்ட நான்தேவரீர்க்கு அடியான்நீர் என் கோட்டை தஞ்சமாம்ஆர் என் வாழ்வை நீக்கலாம்?
2
உம்மைப் பற்றும் நேசத்தை,உம்மில் வைக்கும் பக்தியைபேயும், கெட்ட லோகமும்மூர்க்கமாய் விரோதிக்கும்;இன்பம் துன்பம் நித்தமேகண்ணியாக நிற்குமே.
3
கர்த்தரே, என் உள்ளத்தில்அருள் தந்தென் மனதில்அந்தகாரம் நீங்கிட,அன்பின் தீபம் ஸ்வாலிக்க,ஆவியின் நல் ஈவையும்பூர்த்தியாக அளியும்.
4
எந்த நாழிகையிலேநீர் வந்தாலும் இயேசுவே,உம்மையே நான் சந்திக்ககண்ணால் கண்டு களிக்க,நான் விழித்திருக்கவேநித்தம் ஏவிவாருமே
347A தெய்வ ஆட்டுக்குட்டியே · Ratisbon — Tamil Pamalai