பாமாலை · Hymn354
என் களிப்புக்குக் காரணம்
My God the Spring of all my joys
1
என் களிப்புக்குக் காரணம்என் நல்ல நாதரேபகலில் நீர் என் மகிமைராவில் என் ஜோதியே
2
இருளிலே நீர் தோன்றினால்என் மனம் மகிழும்நீர் விடிவெள்ளி ஆனதால்என்னில் பிரகாசியும்
3
இயசேவைத் தந்த தயவுஎன் செல்வமானதால்என் ஆத்துமா சந்தோஷித்துமகிழும் வாழ்வினால்
4
நரகத்துக்கும் சாவுக்கும்அஞ்சாமல் இருப்பேன்தெய்வன்பும் விசுவாசமும்கொண்டு நான் வெல்லுவேன்