பாமாலை · Hymn372

ஜெபத்தின் ஆவலை

Not Available

Projector

Lyrics

1
ஜெபத்தின் ஆவலைஎன் நெஞ்சில் அருளும்தெய்வாவீ லோக நேசத்தைஎன்னை விட்டகற்றும்
2
பூலோக சிந்தையைவெறுத்து தள்ளுவேன்மேலான நித்ய இன்பத்தைநான் தேட ஏவுமேன்
3
எனக்கு துணையாய்என் பக்கத்தில் இரும்நான் நிலை நிற்கும்படியாய்கிருபை அளியும்
4
தெய்வன்பின் பாசத்தால்கட்டுண்டு என்றைக்கும்உம்மை என் முழு மனதால்பின்பற்ற செய்திடும்
372A ஜெபத்தின் ஆவலை · St. Paul's — Tamil Pamalai