பாமாலை · Hymn376

பாவ சஞ்சலத்தை

What a Friend we have in Jesus

Projector

Lyrics

1
பாவ சஞ்சலத்தை நீக்கபிராண நண்பர்தான் உண்டே!பாவ பாரம் தீர்ந்து போகமீட்பர் பாதம் தஞ்சமே;சால துக்க துன்பத்தாலேநெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும்ஊக்கமான ஜெபத்தால்.
2
கஷ்ட நஷ்டம் உண்டானாலும்இயேசுவண்டை சேருவோம்;மோச நாசம் நேரிட்டாலும்ஜெப தூபம் காட்டுவோம்;நீக்குவாரே நெஞ்சின் நோவைபலவீனம் தாங்குவார்;நீக்குவாரே மனச் சோர்பை,தீய குணம் மாற்றுவார்.
3
பலவீனமானபோதும்கிருபாசனம் உண்டே;பந்து ஜனம் சாகும்போதும்புகலிடம் இதுவே;ஒப்பில்லாத பிராண நேசா!உம்மை நம்பி நேசிப்போம்.அளவற்ற அருள் நாதா!உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.
376B பாவ சஞ்சலத்தை · CalonLan — Tamil Pamalai