பாமாலை · Hymn475
கர்த்தாவின் சிருஷ்டிகளே
Easter Song
பல்லவி
துதியுங்கள் துதியுங்கள்அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூ-யா!
1
கர்த்தாவின் சிருஷ்டிகளேபோற்றிப் புகழ வாருமேஅல்லேலூயா, அல்லேலூயாவானகம் வையகம் எங்கும்வாழ்த்தும் ஒலியே முழங்கும்
↻ பல்லவி
2
சூரியச் சந்திரர்களே,நட்சத்திரக் கூட்டங்களேதுதியுங்கள், அல்லேலூயாபன்மணியின் திரள்களேமின்மினியின் ஒளிகளே
↻ பல்லவி
3
கானகத்து விலங்குகாள்ஆகாயத்துப் பறவைகாள்துதியுங்கள், அல்லேலூயாஆறு, கடல், மலை எங்கும்கேட்கட்டும் என்று முழங்கும்
↻ பல்லவி
4
நாலு திசை நாடுகளேநாட்டிலுள்ள மானிடரேதுதியுங்கள், அல்லேலூயாவேதனை, கண்ணீர், துன்பங்கள்நேசரிடமே விடுங்கள்
↻ பல்லவி
5
ஆண்டவன் கரத்தினிலேதோன்றிய படைப்புகளேதுதியுங்கள், அல்லேலூயாதந்தை சுதன் ஆவியரைமூவரும் ஒன்றானவரை
↻ பல்லவி