பாமாலை · Hymn479
தூரமாய் மலையில்
On a hill faraway
பல்லவி
அந்த சிலுவையை நேசிப்பேன்எந்தன் தாலந்தெல்லாம் படைப்பேன்உம் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் கிரீடத்தை அணிவேன்
1
தூரமாய் மலையில்தோன்றுதோர் சிலுவைஅவமானத்தின் மா சின்னமாய்அதை நான் நேசிப்பேன்அன்பர் தொங்கியதால்அவர் பாவிகட்காய் மரித்தார்
↻ பல்லவி
2
பாரமாம் சிலுவைபார்தலந் தள்ளினும்எந்தன் நேசத்தின் சின்னமதேதேவ ஆட்டுக்குட்டிகல்வாரி மலையில்பலியாகவே மாண்டனரே
↻ பல்லவி
3
என் பாவம் மன்னிக்கஎன்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோதூய ரத்தம் தோய்ந்தஅந்தச் சிலுவையின்அழகெத்தனை மாட்சிமை பார்
↻ பல்லவி
4
உண்மையாய் சிலுவைஎன்றுமே பற்றுவேன்துன்பம் நிந்தையைச் சகிப்பேனேபின்பு விண்ணகத்தில்தேவ மகிமையில்நானும் சேர்ந்ததென்றும் வாழுவேனே
↻ பல்லவி