பாமாலை · Hymn440
துன்பம் உன்னை
When upon life's billows
பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
1
துன்பம் உன்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்இன்பம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும்எண்ணிப் பார் நீ பெற்ற பேராசிர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
↻ பல்லவி
2
கவலைச் சுமை நீ சுமக்கும் போதும்சிலுவை உனக்கு பளுவாகும் போதும்எண்ணிப் பார் நீ பெற்ற பேராசிர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
↻ பல்லவி
3
நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போதுநினை கிறிஸ்துவின் ஐஸ்வரியம் உண்டுனுக்குபணங் கொள்ளா பேராசிர்வாதத்தைப் பார்பரலோக பொக்கிஷமும் வீடும் பார்
↻ பல்லவி
4
அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாளும்அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்அநேகமாய் நீ பெட்ற சிலாக்கியங்கள்தூதர் உன்னைத் தேற்றுவார் பிரயாணத்தில்
↻ பல்லவி