பாமாலை · Hymn444

தீவினை செய்யாதே

Yield not to temptation

Projector

Lyrics

பல்லவி
ஆற்றித்தேற்றியே காப்பார்நித்தம் உதவி செய்வார்மீட்பர் பெலனை ஈவார்ஜெயம் தந்திடுவார்.
1
தீவினை செய்யாதே மாசோதனையில்பொல்லாங்கனை வென்றுபோராட்டத்தினில்வீண் ஆசையை முற்றும்கீழடக்குவாய்இயேசையரை நம்பிவென்றேகிப் போவாய்.
↻ பல்லவி
2
வீண் வார்த்தைப் பேசாமல்வீண் தோழரையும்சேராமலே நீங்கி நல் வழியிலும்நின்றூக்கமும் அன்பும்சற்றேனும் விடாய்இயேசையரை நம்பிவென்றேகிப் போவாய்.
↻ பல்லவி
3
மெய் விஸ்வாசத்தாலேவென்றேகினோன் தான்பொற்கிரீடம் பெற்றென்றும்பேர் வாழ்வடைவான்மா நேசரின் பெலன்சார்ந்தே செல்லுவாய்இயேசையரை நம்பிவென்றேகிப் போவாய்.
↻ பல்லவி
444 தீவினை செய்யாதே — Tamil Pamalai