பாமாலை · Hymn451

நீ உயிர் பெறவே

I gave my Life for thee

Projector

Lyrics

1
நீ உயிர் பெறவே நான் ரத்தம் சிந்தினேன்நீ மீட்கப்பட நானே விலையாகினேன்என் ஜீவன் நான் தந்தேன்நீ என்னத்தைத் தந்தாய்
2
சதா கால இன்பம் நீ பெற்று வாழ்ந்திடஇவ்வுலகில் வந்தேன், துன்பம் சகித்திடநீடு நாள் பாடுற்றேன்;ஓர் நாள் நீ தந்தாயோ
3
மகத்வ மாளிகை உனக்காய் நான் விட்டேன்உலகில் வாதையை உனக்காய்ச் சகித்தேன்யாவையும் தந்தேனேநீ எதைக் கொடுத்தாய்?
4
உன் ஜீவன் தத்தஞ் செய் உன் நேச மீட்பர்க்காய்பூலோக வாழ்வு பொய், ஜீவி நித்யத்திற்காய்வீண் செல்வம் வெறுத்துஎன்னைப் பின்பற்றி வா
451 நீ உயிர் பெறவே — Tamil Pamalai