பாமாலை · Hymn462
பல்லவி
சிலுவை அண்டையில்நம்பி வந்து நிற்கையில்பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
1
நான் உம்மைப் பற்றி இரட்சகாவீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தாண்டவாநான் சாட்சி கூறுவேன்
↻ பல்லவி
2
ஆ உம் தன் நல்ல நாமத்தைநான் நம்பி சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால்
↻ பல்லவி
3
மா வல்ல வாக்கின் உண்மையைக்கண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர்
↻ பல்லவி
4
நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மே பாக்யம் அடைவேன்
↻ பல்லவி