பாமாலை · Hymn494

ஜீவ அப்பம் தேவா

Break thou the bread

Projector

Lyrics

1
ஜீவ அப்பம் தேவா நீர் அருளும்தேடுவேன் உம்மையே நான் வாஞ்சையாய்ஜீவ வசனம் நீர்; என் ஆத்துமாகதறும் பதறி உம்மைத் தேடி
2
சத்திய வேதத்தை எந்நாளுமேஆசீர்வாதமாக அருளும்;கட்டுகள் காவல்கள் முறிந்து விழும்;காணுவேன் நித்திய சமாதானம்.
3
ஜீவ அப்பம் நீவிர் என் ஆண்டவா;உம் தூய வார்த்தை என்னை ரட்சிக்கும்;உன்ன உயிர் வாழ உம்முடனேஉம் வார்த்தை நேசிக்கக் கற்றுத் தாரும்;
4
அருளும் தேவா நீர் உம் ஆவியை;தொடும் என் கண்களை ஒளி பெறவேதத்தின் சத்தியங்கள் காணச் செய்யும்வெளிப் படுத்தும் தேவா! வார்த்தையில்.
494A ஜீவ அப்பம் தேவா · Sherwin — Tamil Pamalai