பாமாலை · Hymn523

ரட்சிப்பு சுத்த தயவால்

Alas! My God

Projector

Lyrics

1
ரட்சிப்பு சுத்த தயவால்உண்டான தேவ தத்தம்;அது நாம் செய்த தர்மத்தால்கிடைப்பது அபத்தம்;பூலோகத்தின் கடன்களைச்செலுத்தித் தீர்த்த இயேசுவைஅண்ணாந்து பார்க்க வேண்டும்.
2
தெய்வீகக் கற்பனைகளைநாம் கைக் கொள்ளாமல் விட்டு,துர் சிந்தையாலே பாவத்தைஎப்போதும் நடப்பித்து,கர்த்தாவைக் கோப மூட்டினோம்.நிர்ப்பந்தத்தைச் சம்பாதித்தோம்.சீர்கேடு பெருகிற்று.
3
இப்போதோ இயேசு கிறிஸ்துவால்நாம் நீதிமான்களாயும்,தேவாவியின் நற் கிரியையால்ஜென்மிக்கப்பட்டோராயும்,மெய்த் தொண்டராயும் நடப்போம்.கர்த்தாவின் அன்பைக் கூறுவோம்,எந்நாளும் துதி செய்வோம்.
523 ரட்சிப்பு சுத்த தயவால் — Tamil Pamalai