பாமாலை · Hymn525

மூவரான ஏகரே

Three in One, and One in Three

Projector

Lyrics

1
மூவரான ஏகரேபூமி ஆழி ஆள்வோரேகேளும் தயவாகவேதாசர் கீர்த்தனம்
2
ஜோதிகளின் ஜோதி நீர்காலை தோறுந் தேவரீர்ஒளி தோன்ற வீசுவீர்அன்பின் கிரகணம்
3
ஜோதிகளின் ஜோதி நீர்மாலை தோறுந் தேவரீர்மன்னிப்போடு ஈகுவீர்சமாதானமும்
4
மூவரான ஏகரேஅறிதற்கரியோரேவிண்ணில் உம் தாசருக்கேதாரும் கிரீடமும்
525A மூவரான ஏகரே · Dian — Tamil Pamalai