பாமாலை · Hymn538

உள்ளான தேவ பயமும்

I want a principle within

Projector

Lyrics

1
உள்ளான தேவ பயமும்பாவத்தை வெறுத்துஎதிர்த்து நிற்கும் குணமும்என் வாஞ்சையானது
2
ஆங்காரமும் துராசையும்எழும்பும் போது நான்அவை அடக்கும் காரணம்அன்பும் பயமும் தான்
3
இனி நான் என்றும் உம்மையேவிடாதபடிக்குப்பிள்ளைக்குத் தகும் பயமேஅளியும் எனக்கே.
4
நான் உம்மை விடும் நேரத்தில்நீர் என்னைக் கண்டியும்,மெய் துக்கத்தை என் மனதில்எழுப்பியருளும்.
538A உள்ளான தேவ பயமும் · Contemplation — Tamil Pamalai