பாமாலை · Hymn591

ஆ இயேசுவே நீர் எங்களை

Lord Jesus Christ to us attend

Projector

Lyrics

1
ஆ, இயேசுவே, நீர் எங்களைஅன்பாய் சேர்ந்துமதாவியைஅருள் தயை இரக்கமும்தந்தெங்கள் மேய்ப்பராயிரும்.
2
பரத்தில் நாங்கள் ஸ்வாமியே,நீர் தூய, தூய, தூயரே,என்றோதி, உம்மை என்றைக்கும்களிப்பாய்ப் பார்க்க அருளும்.
3
வாய் உம்மைப் போற்றி, மனதுதெய்வன்பை நன்றாய் யோசித்துஉணர்வும் விசுவாசமும்பலக்க் கட்டளையிடும்.
4
ஒன்றாக ஆண்டிருக்கிறமூவேக தெய்வமாகியபிதா குமாரன் ஆவிக்கும்தோத்திரமே உண்டாகவும்.
591 ஆ இயேசுவே நீர் எங்களை — Tamil Pamalai