பாமாலை · Hymn612
தேவ மைந்தனான இயேசு
God's son is now risen
1
தேவ மைந்தனானஇயேசு பலமானவல்லமையினால்சாவின் கட்டடொழித்துகல்லறையை விட்டு,தாம் எழுந்ததால்பெரிய பயங்கரஎதிரிகளை ஜெயித்தார்,நம்மையோ ரட்சித்தார்.
2
நாம் அடைவதானமிக்க பாரமானசாபம் நீங்கவும்,நமக்கு ரட்சிப்பும்நித்திய கெலிப்பும்தேடுவதற்கும்,அவர் சிலுவையிலேஅறையுண்டு, யூதராலேகொல்லப்பட்டோராமே.
3
பாவங்களுக்காகஇந்த விதமாகதெய்வ நீதிக்குத்தாழ்ச்சி ஒன்றுமறஅவர் சரிவர,தீர்த்த பிறகு,இப்போதும் நம்மால் இன்னும்தீர்க்கத் தக்கக் கடனென்ன,அதில் மீதி என்ன.
4
கொல்ல ஆசையாகசாவு எதிராகநின்றும் நம்மிலேஅத்தால் பயமில்லை;கிறிஸ்து அதன் வில்லைமுறித்திட்டாரே.ஆகையால் சாவதினால்மாறி, மோட்சத்திற்குண்டாகும்’வாழ்வின் பாதையாகும்.
5
கல்லறைக்குள்ளானமத்தியஸ்தரானசிரசல்லவோஅதிலேயிருந்துஉயிரோடெழுந்துவந்தாரே; இப்போசகல தம்முடையநல்லவயங்களுக்கும்ஜெயமே யிருக்கும்.
6
இப்படி நாம் சென்றபின்பு வாழ்வோமென்றநிச்சயம் உண்டேஆகையால் பழையசட்டையைக் களையப்போவோ மென்பதேநமது மகிழ்ச்சிக்குஆனது; பிற்பாடுண்டாகும்வாழ்வும் புதிதாகும்.