பாமாலை · Hymn614
மகிழ் கர்த்தாவின் மந்தையே
Behold rejoice ye sons of God
1
மகிழ், கர்த்தாவின் மந்தையேஇதோ கெம்பீரத்துடனேபரத்துக்குன் அதிபதிபோய் ஏறினாரே தோத்திரி,அல்லேலூயா.
2
பரத்தின் சேனை ஏகமாய்க்கொண்டாடி, மா வணக்கமாய்ப்பணிந்து இயேசு சுவாமிக்குஆராதனை செலுத்திற்று,அல்லேலூயா.
3
கர்த்தாதி கர்த்தர் நமக்குத்தலைவரானாரென்பதுபரத்தின் தூதருக்கெல்லாம்மகா பெரும் மகிழ்ச்சியாம்,அல்லேலூயா.
4
தலத்தையும் நாம் என்றைக்கும்மகிழும் மகா பாக்யமும்பிதாவின் வீட்டிலே அவர்போய் ஆயத்தப்படுத்தினார்,அல்லேலூயா.
5
இனிக்கெடோம், அதேனென்றால்கிற்ஸ்தென்றிரண்டாம் ஆதாமால்பொல்லாப்பு, பாவம், சாவு, பேய்எக்கேடும் வெல்லப்பட்டதே,அல்லேலூயா.
6
அன்புள்ள தேவ ஆவியே,வெளிச்சம் வீசும் ஜோதியே,நீர் எங்களாலே என்றைக்கும்ஆம், தோத்திரிக்கப்படவும்,அல்லேலூயா.