பாமாலை · Hymn613

கிறிஸ்த்துயிர்த்தார்

Jesus lives no longer now

Projector

Lyrics

1
கிறிஸ்துயிர்த்தார் எனக்கும்அவருடன் ஜீவன் உண்டு.அவருடனே நானும்மரணத்தினின்றெழுந்துஎன்றும் அவர் மகிமைகாண்பேன் இதென் நம்பிக்கை.
2
கிறிஸ்துயிர்த்தார், அவரேசர்வத்தையும் ராஜாவாகஆள்வார், என்னையும் அங்கேதம்மோடாள வைப்பதாகவாக்களித்தார், சொன்னதைசெய்வார், இதென் நம்பிக்கை
3
கிறிஸ்துயிர்த்தார், அதனால்தேவ கிருபை தெளிவு,இதையும் நம்பாமையால்தேவ கனத்துக் கிழிவு.கிறிஸ்தைப் பற்றும் பாவியைத்தள்ளார்; இதென் நம்பிக்கை.
4
கிறிஸ்துயிர்த்தார், எனக்கும்அவர் மீட்பு பந்தமாமே.அடியேனின் ஜீவனும்அவர்க்கே சொந்தமுமாமே.அவர் பெலவீனனைவிடார், இதென் நம்பிக்கை.
5
கிறிஸ்துயிர்த்தார், சாவிப்போமாளா மோட்ச மகிமையில்சேரும் வாசல்தான் அல்லோ,சாகையில் என் மீட்பர் கையில்ஒப்புவிப்பேன் ஆவியை,இயேசுவே என் நம்பிக்கை.
613 கிறிஸ்த்துயிர்த்தார் — Tamil Pamalai