பாமாலை · Hymn610
இந்நாளில் தேவ மைந்தனார்
This day God's Son in triumph
1
இந்நாளில் தேவமைந்தனார்மகிமையாய் ஜெயிக்கிறார்அல்லேலூயா, அல்லேலூயா.எழுந்த அவர் என்றைக்கும்ஆம் தோத்தரிக்கப்படவும்அல்லேலூயா, அல்லேலூயா.
2
பிசாசின் சக்தியை அவர்முறித்துப் போட்ட மாவீரர்.அல்லேலூயா, அல்லேலூயாஅனைவரும் அப்பேய்க்குண்டாம்கொடூரக் கைக்கு நீங்கலாம்அல்லேலூயா, அல்லேலூயா
3
ஆ, பாவிகளின் மீட்பரே,ஜெயித்த இயேசு கிறிஸ்துவே,அல்லேலூயா, அல்லேலூயாபிசாசின் கீழே நாங்களும்இராப்படிக் கிரட்சியும்அல்லேலூயா, அல்லேலூயா
4
தீமை நிறந்த பூவிதுநீரோ அடியார் பூரிப்புஅல்லேலூயா, அல்லேலூயாநீர் மோட்சத்துக்கு வாசலே,அங்கே அழையும், இயேசுவேஅல்லேலூயா, அல்லேலூயா
5
பகைஞர் யாவர்க்கும் இப்போமுறுமுறுத்தும் அச்சமோ?அல்லேலூயா, அல்லேலூயாபொல்லாத எதிராளிக்குக்கேடான தோல்வி வந்தது.அல்லேலூயா, அல்லேலூயா