பாமாலை · Hymn615

என் மீட்பரான இயேசுவே

On Christ's ascension

Projector

Lyrics

1
என் மீட்பரான இயேசுவேநீர் ஆச்சரியமாகப்பரத்துக் கேறினதற்கேதுதி உண்டாவதாக,சபையின் சிரசான நீர்உம்மிடம் என்னையுஞ் சேர்ப்பீர்மகா இரக்கத்தாலே.
2
என் செல்வமே பரத்துக்கேபோய் ஏறினதினாலேஅடியேனும் அவ்விடமேஎன் நெஞ்சின் வாஞ்சையாலேவந்திடவே ஏங்குகின்றேன்.இவ்வுலகை வெறுக்கின்றேன்.இதில் மெய் ஓய்விராது.
3
கர்த்தா, அடியேன் ஜெபத்தைக்கேட்டருளூவீராக;என் அற்ப விசுவாசத்தைப்பலக்க செய்வீராக;அன்பாக நீக்கி மோட்சத்தைத்தந்தென்னை சேர்த்துக்கொள்ளும்.
615 என் மீட்பரான இயேசுவே — Tamil Pamalai