பாமாலை · Hymn670
கர்த்தாவே ஞானம் தாறோர் நீர்
Fount of all Wisdom Lord
1
கர்த்தாவே ஞானந் தாறோர்நீர் என் பைத்தியத்தை அறிவீர்நீரே துணை செய்யாவிட்டால்நான் என்றைக்கும் வீண் வேலையாள்
2
நான் உம்முடைய வார்தையைச்சிநேகித்துச் சன்மார்க்கரைச்சேர்ந்தும்முடன் எந்நேரமும்ஜெபத்தால் சஞ்சரிக்கவும்
3
நான் நல்ல புத்தியுள்ளோனாய்இருந்தெப்போதுந் தயவாய்அடுத்தவனைப் பார்க்க நீர்வரம் அளிக்கக் கடவீர்