பாமாலை · Hymn100
இயேசு பட்ட மா பலத்த
Jesu Wunden
Lent-Easterதவக்காலம் · உயிர்ப்புMeter4.4.7DTuneSp S 12Organ recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
இயேசு பட்டமா பலத்தஐந்து காயம் வாழ்த்துவேன்;மீட்பளிக்கும்உயிர்ப்பிக்கும்அதையே வணங்குவேன்.
2
பாதம் வாழ்த்திஎன்னைத் தாழ்த்திபாவத்தை அரோசிப்பேன்;எனக்காகநீர் அன்பாகபட்ட வாதைக்கழுவேன்.
3
மாளுகையில்மீட்பர் கையில்ஆவியை ஒப்புவிப்பேன்;நான் குத்துண்டதிறவுண்டபக்கத்தில் ஒதுங்குவேன்.
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake