பாமாலை · Hymn146

மேய்ப்பரை வெட்ட

The Shepherd now was smitten

Projector

Lyrics

1
மேய்ப்பரை வெட்ட, ஓனாய்ஆட்டைப் பட்சிக்கவேசிதறடிக்கப்பட்டமந்தை மேல் பாய்ந்ததே
2
சவுல் சீஷரைக் கட்டமா மூர்க்கமாய்ச் சென்றான்விண் ஜோதி க்ஷணம் கண்டுதரையில் விழுந்தான்
3
ஏன் என்னைத் துன்பம் செய்வாய்என்றே காதுற்றதும்,'கர்த்தாவே, யாது செய்வேன்?என்றான் நடுங்கியும்'
4
கிறிஸ்துவின் சத்துரு நல்லபோர்ச் சேவகனானான்;கொல் ஓனாய் போன்றோன் ஆட்டுகுட்டிக்கொப்பாயினான்.
5
நல் மேய்ப்பர் இயேசு சுவாமீ;மந்தையைக் காருமே;அலையும் ஆட்டை உம்பால்நீர் கொண்டு வாருமே.
146A மேய்ப்பரை வெட்ட · St. Margaret — Tamil Pamalai