பாமாலை · Hymn162

இயேசு ஸ்வாமீ, சீமோன் யூதா

Thou who sentest Thine apostles

Projector

Lyrics

1
இயேசு ஸ்வாமீ, சீமோன் யூதாஎன்னும் உம் அப்போஸ்தலர்,ஒன்று சேர்ந்து உமக்காகஉழைத்த சகோதரர்தங்கள் வேலை ஓய்ந்தபோதுவெற்றி கிரீடம் பெற்றனர்
2
அவர்கள் உம் அருளாலேநேசத்தோடு போதித்தார்சபையில் முற்காலம் பலஅற்புதங்கள் காண்பித்தார்மார்க்கக் கேடுண்டான வேளைஎச்சரித்துக் கண்டித்தார்
3
சீமோன் யூதா போன்ற உந்தன்பக்தர் பல்லோருடனும்பளிங்காழி முன்னே நாங்கள்உம்மைப் போற்றும் அளவும்சாவுக்கும் அஞ்சாமல் உம்மைபற்ற ஏவி அருளும்
4
அற்புதங்கள் செய்யும் வல்லமா பிதாவே ஸ்தோத்திரம்;நீதி சத்தியமும் நிறைந்தமாந்தர் வேந்தே ஸ்தோத்திரம்;தூய ஆவியே என்றைக்கும்உமக்கெங்கள் ஸ்தோத்திரம்;
162A இயேசு ஸ்வாமீ, சீமோன் யூதா · Bryntirion — Tamil Pamalai