பாமாலை · Hymn208
காரிருளால் மூடப்பட்ட
Not Available
1
காரிருளால் மூடப்பட்டபர்வதங்கள் மேலே பார்வாக்குத்தத்தம் பண்ணப்பட்டஜோதி தோன்றச் செய்கிறார்அதற்காகநெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.
2
அதைத் தேசத்தார் எல்லாரும்காணச் செய்யும் கர்த்தரேஅந்தகாரமுள்ள யாரும்அதால் சீராவார்களே;நீர் சகித்தசாவின் பலன் அதுவே.
3
இப்போ லட்ச லட்சமானபேர்கள் அருள் பெற்றதுஉம்முடைய உண்மையானஅன்பினாலே ஆயிற்று;அதற்காகஉமக்கே மா ஸ்தோத்திரம்.