பாமாலை · Hymn224

நாதா ஜீவன் சுகம்

Thou to Whom the sick

Projector

Lyrics

1
நாதா, ஜீவன் சுகம் தந்தீர்நாடி வந்த மாந்தர்க்குஇன்றும் ஜீவன் சுகம் ஈவீர்நோயால் வாடுவோருக்கு,நாதா, உம்மைப் பணிவோம்பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.
2
ஆவலாய் சிகிச்சை நாடிசாவோர் பிணியாளிகள்வைத்தியர் சகாயர் தேடிவருவாரே ஏழைகள்நாதா, சுகம் அருள்வீர்,பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர்.
3
ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும்,கையால் உள்ளத்தாலுமேபாசம் அநுதாபத்தோடும்பாரம் நீக்கச் செய்யுமே;நாதா, ஜெபம் படைப்போம்,பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.
4
பாவம் நோயும் சாவும் நீங்கும்யாவும் செய் உம் தயவால்பாடுற்றோராம் மாந்தர் யாரும்பக்த கோடி ஆவதால்நாதர் ஆசனம் முன்னாய்பாதம் வீழ்வார் பக்தியாய்.
224A நாதா ஜீவன் சுகம் · Evensong — Tamil Pamalai