பாமாலை · Hymn240

என்னிடத்தில் பாலர் யாரும்

Not Available

Projector

Lyrics

1
என்னிடத்தில் பாலர் யாரும்வர வேண்டும்"" என்கிறார்;இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்வான ராஜ்யம் அடைவார்""என்று சொல்லி, நேசக் கையில்இயேசு ஏந்தி அணைத்தார்;பாலர் அவரை உள்ளத்தில்அன்பாய் எண்ணிப் போற்றுவார்
2
"தாவீதின் குமரனுக்குஓசன்னா! மா ஸ்தோத்திரம்!”என்று பாடி, சீயோனுக்குநேரே சென்ற சமயம்,வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும்வாழ்த்திப் பாடி, பக்தியாய்இயேசுவை வணங்கி, என்றும்ஸ்தோத்திரிப்போம் ஏகமாய்.
3
பாலனாய்ப் பிறந்த மீட்பர்ராஜாவாக வருவார்;கூட வரும் தெய்வ தூதர்மேக மீது தோன்றுவார்நல்லோர் தீயோர் இயேசுவாலேதீர்ப்படையும் நேரத்தில்,பாலர் போன்ற குணத்தாரேவாழ்வடைவார் மோட்சத்தில்
240A என்னிடத்தில் பாலர் யாரும் · Hymn to Joy — Tamil Pamalai